Monday, June 11, 2012

புத்தகம்

சமுக உரிமை போராளி இம்மானுவேல் தேவேந்திரர் மற்றும் தளபதி சுந்தரலிங்க குடும்பனார் பற்றிய புத்தகம் மதுரையில் கிடைக்கும் இடம்;- செம்மொழி புத்தகக கடை, ராம் நகர் பஸ் ஸ்டாப், (பை பாஸ் ரோடு ) மதுரை -16. 9600971961,9442731335.

Saturday, June 6, 2009

உரிமைக்குரல்!





கலவரம் கொள்ளாதே நிலவரம்
நிச்சயமாய் தலை கீழாய் மாறுமடா...!

இந்த உலகம் உனக்கு சிறையல்ல
நீதான் கைதியாய் வாழ்கிறாய்

விடியல் வர காலங்கள் பல ஆகலாம்
ஆனால்
விடியல் நிச்சயம் வரும் மனதை சிதறவிடாதே!

'எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து
மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,
அவனால்
நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது!"!

'தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே.
தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது
நிறைய இருக்கிறது!"

சலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே!
உனதுரிமையைக் கேள்!
சலுகை நிரந்தரமானதல்ல!
உரிமை மட்டுமே நிரந்தரமானது!

போராட்டமானது ஒவ்வொருவராலும்
ஒவ்வொரு வீட்டிலும் ஆரம்பிக்கப்படவேண்டும்....

Tuesday, October 21, 2008

தியாகி





இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்


தன்னம்பிக்கை




"செந்தணலில் வெந்திடினும் எங்கள்பகை கொல்வோம்
தேடிவரும் எங்கள்பகை ஓடிவிடச் செய்வோம்"

"நாங்கள் தளர்ந்தவர்கள் அல்லர்.நாங்கள் என்றுமே தன்னம்பிக்கையை இழந்தவர்கள் அல்லர்

எவருடைய உழைப்பும் இங்கு வீணாக்கப்படுவதில்லை
இந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்"



கொள்கை



பயனுள்ள கொள்கையானால்
********************************
ஓரு கொள்கை நல்ல கொள்கை என்றால், அதற்கு இரண்டு சக்திகள் இருக்க வேண்டும். முதலாவது அது எல்லா மக்களுக்கும் ஒன்று போல் அனுபோகத்தில் சமமாக நடத்தக் கூடியதாக இருக்க வேண்டும். அதோடு கூடவே அக் கொள்கை எல்லா மக்களாலும், எவ்வித நிர்ப்பந்தமின்றி தாமாகவே பின்பற்றித் தீர வேண்டியதாகவும் இருக்க வேண்டும்.

Maveeran Sundaralinga Kudumbanar Video

பொறுமை


பொறுமை
த‌ண்ணிரையும் ச‌ல்ல‌டையில் அள்ள‌லாம் !!!
பனிக்க‌ட்டியாக‌ உறையும் வ‌ரை பொறுமையாக‌‌ இருத்தால் !!